சா.ரு.மணிவில்லன்.
7.31.2019
துளி . 241
வறண்ட நிலத்தில்
வீழ்ந்த பேரன்பில்
துளிர்த்த பசுமை
சிரிக்கிறது
தேவதையை போல்...
22.07.2019
துளி . 240
நா அழகானவளா
எனக்கு தெரியாது
ஆனால்
நான் அறிவாளி
நம்பிக்கையோடு
சொன்னாள் அவள்
அவளுக்கு பதிலாக
அவன் சொன்னான்
தேவதையை
நேசிப்பது
பேரன்புக்காக
மட்டுமே... 15.07.2019
துளி . 239
கடும்பாலை கடக்கும்
கணந்தோரும் என்னுள்
தோன்றும் கனவெல்லாம்
ஒன்றே ஒன்றுதான்
நீயும் நானும்
ஒன்றாய் நீராடும்
நாளும் வாராதோ.... 04.07.2019
புதிய இடுகைகள்
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
துளி. 396.
மழைச்சாரலின் இன்னிசையில் நீண்ட நெடுநேரம் ...
துளி. 317
நாம் ஒன்றாக இருந்த தருணங்களில் ஒருவருக்கொருவர் பேரன்பை பொழிந்து கொள்ளவில்லைதான் ஆனாலும் நமக்கிடையேயான பிரிவு பெரும் துன்பத்தை பரிசளித்து ச...
துளி . 117
கனமழையிலும் கறையாதிருக்கிறது உன் நினைவுகள்... 05.11.2017.
துளி. 392.
ஊதா ...