மூதாய் மரம் – வறீதையா கான்ஸ்தந்தின்
2.28.2023
பதிவு. 68
திரை. 18
துளி. 364.
நம்பிக்கை.
துளி. 363
ஒரு மலர்
அல்லது
புன்னகைக்கும் குழந்தை
அல்லது
அடர் வனம்
அல்லது
கடல்
அல்லது
வானம்
அல்லது
நட்சத்திரம்
எதாவது ஒன்றின் புகைப்படத்தை
வைக்கலாமே பகரியின்
முகப்பு படமாக
ஏனிந்த வெறுமை
அது வெறுமையல்ல
அது முதலும் முடிவுமில்ல
ஆகாயம்.
24.02.2023.
துளி. 362
சுதந்திர காதல்
கொஞ்சம் கவிதை
கொஞ்சம் காதல்
கொஞ்சம் காமம்
கொஞ்சமும் அதிகாரமில்லாத
ஆனால்
ஆற்றும்படுத்தும் ஓர் இன்சொல்
இதெல்லாம் சாத்தியப்படாதபோது
மரத்தை பிரியும் பழுத்த இலையாய்
உதிர்ந்து போகுதல் உசிதம்.
21.02.2023.
துளி. 361.
கணம்தோறும் காற்றிடம்விசாரணைசெய்தபடி காத்திருக்கின்றனசெவிகள் பேரன்பின்ஒற்றைசொல்லுக்காக... 16.02.2023.
பதிவு. 67
மழைக்கண் – செந்தில் ஜெகன்நாதன்.
திரை. 17
அற்புதமானது அன்பு மட்டுமே..
திரை. 16
வதந்தி
திரை. 15
பதிவு. 75.
நான் படித்த மகாபாரத கதைகள். இந்திய மக்கள் எல்லோரும் சிறுவயது முதலே ராமயணம் மற்றும் மகாபாரதம் சார்ந்த கதைகளை கேட்டுதான் வளர்கிறார்கள். ...
.jpeg)
-
உலக அரசியல் சினிமா (பதினாறு இயக்குனர்கள்) – யமுனா ராஜேந்திரனுடன் அம்சவள்ளி உரையாடல். தொகுப்பு : தினேஷ். முன்னுரை : உலக...
-
மலர் வனத்துக்கு நீ வந்த போது மலர்கள் உன் காலடியில் விழுந்து மரணித்தன உன் கூந்தலை அலங்கரிக்க முடியாமல் போன துயரத்தில்.. ...
-
நான் தீவிர வாசகன்தான் என்ன செய்ய முடிவிலா பக்கங்கள் கொண்ட மாயப்புத்தகமாய் நீ.... 25.10.2017.