சுதந்திர காதல்
கொஞ்சம் கவிதை
கொஞ்சம் காதல்
கொஞ்சம் காமம்
கொஞ்சமும் அதிகாரமில்லாத
ஆனால்
ஆற்றும்படுத்தும் ஓர் இன்சொல்
இதெல்லாம் சாத்தியப்படாதபோது
மரத்தை பிரியும் பழுத்த இலையாய்
உதிர்ந்து போகுதல் உசிதம்.
21.02.2023.
இனி நான் உறங்கட்டும் – பி.கே.பாலகிருஷ்ணன் / ஆ.மாதவன். ஒன்றினை அழித்து பிறிதொன்றினை உருவாக்குவதே மானிட வளர்ச்சி அல்லது நாகரிகம். எதனை...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக