2.28.2023

திரை. 15

பேரன்பின் பெரு உருவம்.
The Whale / 2022 / American psychological drama / dir : Darren Aronofsky.
ஒருவன் தான் சாகும் தருணத்தில் ஒரு குறிப்பிட்ட நாவலின் சில பகுதிகளை படித்துக்கொண்டே அல்லது மற்றொருவர் படிக்க கேட்க வேண்டும் என நினைக்கிறான். என்ன ஒரு விசித்திரமான இல்லை வசீகரமான ஆசை.
எழுத்து என்ன செய்யும் என கேட்டால் என்ன சொல்ல, அது எல்லாமே செய்யும் இல்லை அது என்னத்தான் செய்யாது, எண்ணங்களை கட்டுப்படுத்த முடியுமா என்ன..?!
இந்த கதை ஒரே அறையில் நடக்கிறது. இரண்டு ஆண்கள் மூன்று பெண்கள் என மொத்தமே ஐந்து கதாபாத்திரங்கள்தான். பனித்துளில் உலகம் பிரதிபலிப்பது போல் அந்த அறை ஐந்து நபர்களின் உலகை இல்லை அன்பை பிரதிபலிக்கிறது. பேரன்பே பெரும் பிரச்சனையாய் உருகொள்கிறது. 05.02.2023.
May be an image of 1 person and text
All re

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பதிவு. 83. கிடங்குத் தெரு.

  கிடங்குத் தெரு – செந்தூரம் ஜெகதீஷ். பல வருடங்களாக படிக்க நினைத்து படிக்காமல் இருந்த செந்தூரம் ஜெகதீஷின் “கிடங்குத் தெரு” நாவலை இன்று படித்...