1.30.2026

நான் படித்த புத்தகங்கள் – 2025

நான் படித்த புத்தகங்கள் – 2025

 

சனவரி:

01. ஆகச் சிறந்த 50 மலையாள சினிமா கதைகள் – பொன்.சுதா.

02. ஒரு மனிதனும் சில எருமைமாடுகளும் – த.ஜெயகாந்தன்.

03. திரைக்கதை தணிக்கை – சாய் விஜேந்திரன்.

பிப்ரவரி:

04. வேட்டை நாய்கள் – பாகம்.2 – நரேன்.

மார்ச்:

05. ஜூரோ பட்ஜெட் ஃப்லிம்மேக்கிங் – தமிழில்: தீஷா.

06. ஆலா (திரைக்கதை) – கெளதம சித்தார்த்தன்.

07. தேசியமும் ஜனநாயகமும் – மு.திருநாவுக்கரசு.

08. பெகாசஸ்:கார்ப்பரேட்டுகளின் உளவாளி – பெரியார் சரவணன்.

09. நினைவின் நிழல்கள் – பொன்.சுதா.

ஏப்ரல்:

10. ஜாம்பஜார் கதைகள் – பெரு.முருகன்.

11. திரைப்பாடம் – டாக்டர் ஆர்.கார்த்திகேயன்.

மே:

12. கற்றாழை – ஐ.கிருத்திகா.

13. விருந்து – கே.என்.செந்தில்.

14. இந்திய சினிமா – செந்தூரம் ஜெகதீஷ்.

15. படத்தொகுப்பு: கலையும் அழகியலும் – ஜீவா பொன்னுசாமி.

ஜூன்:

16. சத்தம்மக் கையேடு – தமிழில்: ஓ.ரா.த.கிருஷ்ணன்.

17. நெட்டுயிர்ப்பு – ஹேமி கிருஷ்.

ஜூலை:

18. திருக்கார்த்தியல் – ராம் தங்கம்.

19. அந்த மரத்தையும் மறந்தேன் மறந்தேன் நான் – கே.ஆர்.மீரா / சிற்பி பாலசுப்பிரமணியம்.

20. யூதாஸின் நற்செய்தி – கே.ஆர்.மீரா / மோ.செந்தில்குமார்.

21. எது வியாபாராம்…? எவர் வியாபாரி..? – கி.ஆ.பெ.விசுவநாதம்.

ஆகஸ்ட்:

22. அஞ்சல் நிலையம் – சார்லஸ் புக்கோவ்ஸ்கி / பாலகுமார் விஜயராமன்.

23. ஆல்ஃபா தியானம் – நாகூர் ரூமி.

24. வாழ்வை நிறுத்துதல் – அதிஷா.

செப்டம்பர்:

25. அதே ஆற்றில் – லாவண்யா சுந்தரராஜன்.

26. எரிந்திரா – காப்ரியேல் கார்சியா மார்க்வெஸ்.

 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

நான் பார்த்த படங்கள் - 2025

  நான் பார்த்த படங்கள் - 2025 சனவரி: 01. 2024 - Max – Vijay Karthikeyaa – Kanndam. 02. 2024 – Emilia Perez – Jacques Audiard – Spani...