செய்யக்கூடாது என நினைத்ததை
தொடர்ந்து செய்துக்கொண்டும்
செய்யவேண்டும் என நினைத்ததை
செய்யாமல் தொடர்ந்து கொண்டும்
யாராலும் எதனாலும்
திருப்பி தரமுடியாத
காலத்தை கரைத்துக்கொண்டு இருக்கிறேன் நான்.
29.10.2025
புதுப்புனல் – எம்.கோபாலகிருஷ்ணன். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு பிறகு எழுத வந்தவர்களின் படைப்புகளை படிக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்குள் ஏற்பட்ட...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக