கொன்றுவிடுவேன்
கோபத்தில்
உச்சரிக்கிறாய்...
கோபத்தில்
உச்சரிக்கிறாய்...
என்னைக் கொல்
என் அன்பே
உன் பேரன்பால்... 24.05.2019
என் அன்பே
உன் பேரன்பால்... 24.05.2019
நீலம் சிவப்பாகிறது சிவப்பு மஞ்சளாகிறது மஞ்சள் ஆரஞ்சாகிறது ஆரஞ்சும் இல்லாமல் போகிறது அந்திவானத்தை வண்ணமயமாக்கி விட்டு மாயமாகிறான் ஆதவன். மாறி...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக