12.31.2024

புத்தகங்கள் 2024

 இந்த ஆண்டில்(2024) நான் படித்த புத்தகங்கள்:

நாவல்:
01. ஹமார்ஷியா – கண்ணன் ராமசாமி.
02. ஆலம் – ஜெயமோகன்.
03. வேட்டை நாய்கள் பாகம்.1 – நரன்.
04. திமிங்கல வேட்டை – ஹெர்மன் மெல்வில் / மோகன ரூபன்.
05. வீழ்த்தப்பட்டவர்களின் புனித நூல் – வெள்ளியோடன் / ஜீவா.
06. குமரி துறவி – ஜெயமோகன்.
07. கிடங்குத் தெரு – ஜெந்தூரம் ஜெகதீஷ்.
08. ஆடு ஜீவிதம் – பென்யாமின் / விலாசினி.
09. இறுதி யாத்திரை – எம்.டி.வாசுதேவன் நாயர் / கே.வி.ஷைலஜா.
10. மீனும் பண் பாடும் – ஹால்டார் லேக்ஸ்நஸ் / எத்திராஜ் அகிலன்.
11. இனி நான் உறங்கட்டும் – பி.கே.பாலகிருஷ்ணன் – ஆ.மாதவன்.
12. நரவேட்டை – சக்தி சூர்யா.

சிறுவர் நாவல்:
13. மலர் டீச்சர் – அருண்.மோ.

சிறுகதை:
14. அநாமதேய கதைகள் – மயிலன் ஜி சின்னப்பன்.
15. லட்சத்தில் ஒருவன் – ஷோலெம் அலெய்க்கெம் / யூமா.வாசுகி.
16. புனைவு என்னும் புதிர் : உலக சிறுகதைகள் – 1 – விமலாதித்த மாமல்லன் / ஆர்.சிவக்குமார்.
17. புனைவு என்னும் புதிர் : உலக சிறுகதைகள் – 2 – விமலாதித்த மாமல்லன்.

கவிதை:
18. மூச்சே நறுமணமானால் – அக்கமகாதேவி – தமிழில்: பெருந்தேவி.

நாடகம்:
19. நாற்காலிக்காரர் – ந.முத்துசாமி.
20. நாக மண்டலம் – கிரீஷ் கர்னாட் / பாவண்ணன்.
21. யயாதி - கிரீஷ் கர்னாட் / பாவண்ணன்.

சினிமா:
22. ஹிட்ச்காக் & த்ரூபோ உரையாடல் பாகம்.1 – தமிழில் : தீஷா – சினிமா.

உளவியல்:
23. எமோஷனல் இண்டலிஜன்ஸ் – சோம. வள்ளியப்பன்.
24. இரகசியம் – ரோண்டா பைர்ன் – psv குமாரசாமி.
25. மனம் என்னும் மேடை – டாக்டர் ருத்ரன்.
26. சகஜ மார்க்கத்தின் பத்து நியமங்களின் விரிவுரை – ராம் சந்த்ர.

வரலாறு:
27. நாலந்தா – கே.ஏ.நீலகண்ட சாஸ்திரி / B.R.மகாதேவன்.

மருத்துவம்:
28. உள்ளங்கையில் உடல் நலம் – டாக்டர் பி.எம்.ஹெக்டே / நிழல்வண்ணன்.
All react

திரைப்படங்கள் 2024.

2024 - நான் பார்த்த திரைப்படங்கள் 

தமிழ் படங்கள்:

01.  இறைவன் – ஐ.அஹமத்.

02.  விழா – பாரதி பாலகுமாரன்.

03.   வடக்குப்பட்டி ராமசாமி – கார்த்திக் யோகி.

04.  சத்தமின்றி முத்தம் தா –

05.  நல்லபேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே – பிரசாந்த் ராமர்.

 

06.  Hot Spot – Vignesh Karthik.

07.  J.பேபி – சுரேஷ் மாரி.

08.  பொன் ஒன்று கண்டேன் – V.ப்ரியா.

09.  பைரி – பாகம்.1 – ஜான் கிளாடி.

10.  கில்லி – தரணி.

 

11.  குரங்கு பெடல் – கமலக்கண்ணன்.

12.  ரசவாதி – சாந்தகுமார்.

13.  தெய்வ மச்சான் – மார்ட்டின் நிர்மல் குமார்.

14.  திரெளபதி – மோகன்.G

15.  ருத்ர தாண்டவம் – மோகன்.G

 

16.  ஸ்டார் – இளன்.

17.  குருதி ஆட்டம் – ஸ்ரீகணேஷ்.

18.  கருடன் – R.S. துரை செந்தில்குமார்.

19.  மகாராஜா – நித்திலன் சுவாமிநாதன்.

20.  திருச்சிற்றம்பலம் – மித்திரன் R ஜவஹர்.

 

21.  ஜோ – ஹரிகரன் ராம் S.

22.  ஜமா – பாரி. இளவழகன்.

23.  தங்கலான் – பா.ரஞ்சித்.

24.  கொட்டுக்காளி – P.S. விநோத்ராஜ்.

25.  வாழை – மாரி.செல்வராஜ்.

 

26.  இந்தியன்.2 – ஷங்கர்.

27.  லப்பர் பந்து – தமிழரசன் பச்சமுத்து.

28.  வடசென்னை – வெற்றிமாறன்.

29.  மெய்யழகன் – C.பிரேம்குமார்.

30.  வேட்டையன் – த.ஜெ.ஞானவேல்.

 

31.  Weapon - Guhan Senniappan.

32.  போகுமிடம் வெகுதூரமில்லை – மைக்கேல் K. ராஜா.

33.  ஜிகர்தண்டா XX – கார்த்திக் சுப்புராஜ்.

34.  அமரன் – ராஜ்குமார் பெரியசாமி.

35.  கோழிப்பண்ணை செல்லதுரை – சீனு ராமசாமி.

 

36.  கங்குவா – சிறுத்தை சிவா.

37.  விடுதலை.1 – வெற்றிமாறன்.

38.  விடுதலை.2 – வெற்றிமாறன்.

 

இந்திய மொழி படங்கள்:

 

01. Neru – Jeethu Joseph – Malayalam.

02. Rorschach – Nissam Basheer – Malayalam.

03. Bramayugam – Rahul Sadasivam Malayalam.

04. Manjummel Boys – Chidambaram – Malayalam.

 

05. Premalu – Girish A.D – Malayalam.

06. Anweshippin Kandethum – Darwin Kuriakose – Malayalam.

07. The Goat Life – Blessy – Malayalam.

08. Attam – Anand Ekarshi – Malayalam.

 

09. Kaathal – The Core – Jeo Baby – Malayalam.

10. Ullozhukku – Christo Tomy – Malayalam.

11. Appan – Maju - Malayalam.

12. Kishkindha Kaandam – Dinjith Ayyanthan - Malayalam.

 

13. Churuli – Lijo Jose Pellissery – Malayalam.

14. Varshangalkku Shesham – Vineeth Srinivasan – Malayalam.

15. Sookshma Darshini – MC Jithin – Malayalam.

16. Golam – Samjad – Malayalam.

 

17. Pushpa: The Rise – Part.1 – Sukumar – Telugu.

18. Pushpa 2 : The Rule – Sukumar – Telugu.

19. Baby – Sai Rajesh Neelam – Telugu.

 

20. Kalki 2898 AD – Nag Ashwin – Telugu.

21. Lucky Baskhar – Venky Atluri – Telugu.

22. Zebra – Eashvar Karthic – Telugu.

 

23. Bell Bottom – Jaytheertha – Kannada.

 

24. 12th Fail – Vidhu Vinod Chopra – Hindi.

25. Kill – Nikhil Nagesh Bhat – Hindi.

26. Laapataa Ladies – Kiran Rao – Hindi.

27. Merry Christmas – Sriram Raghavan – Hindi.

 

28. Salt Stories – Lailt Vachanin - Documentary – Hindi, English & Gujarati.

 

29. The Disciple – Chaitanya Tamhane – Marathi.

 

உலக மொழி படங்கள்:

 

01.   The Searchers – John Ford – America.

02.   The Terminal – Steven Spielberg – America.

03.   Tootsie – Sydney Pollack – American.

04.   Mrs. Doubtfire – Chris Columbus – American.

05.   What’s Eating Gilbert Grape – Lasse Hallstrom – American.

 

06.   John Wick.1 – Chad Stahelki – American.

07.   Sunset Boulevard – Billy Wilder – American.

08.   Mulholland Drive – David Lynch – American.

09.   Gerald’s Game – Mike Flanagan – American.

10.   Nobody – Ilya Naishuller – American.

 

11.   Birdman – Alejandro Gonzalez Inarritu – American.

12.   Muder on the Orient Express – Sidney lumet – American.

13.   The Three Faces of Eve – Nunnally Johnson – American.

14.   Batman Begins - Christopher Nolan - American.

15.   The Dark Knight - Christopher Nolan - American.

 

16.   The Dark Knight Raises - Christopher Nolan - American.

17.   The Ghost Story – David Lowery – American.

18.   Late Night with the Devil – Colin Cairnes & Cameron Cairnes – American.

19.   The Substance – Coralie Fargeat – UK + USA.

20.   A Single Man – Tom Ford – American.

 

21.   Juror No.2 – Clint Eastwood – American.

22.   Nocturnal Animals - Tom Ford – American.

23.   Confession of Murder – Jung Byung-gil – South Korea.

24.   I saw the Devil – KIM Jee-Woon – south Korean.

25.   Montage – Jung Geun-sub – south korean.

 

26.   Den Sista Vargen / Wolf Totem – Jean-Jacques Annaud – China.

27.   I Live in Fear – Akira Kurosawa – Japan.

28.   The Zone of Interest – Jonathan Glazer – German & polish.

29.   Society of the Snow – J.A.Bayona – Spanish.

30.   The Others – Alejndro Amenabar – Spanish.

 

31.   Nowhere – Albert Pinto – Spanish.

32.   Dogman – Matteo Garrone – Italian.

33.   Mr.Nobody – Jaco Van Dormael – Belgium.

34.   Happening – Audrey Diwan – French.

35.   Mucize – Mahsun Kirmzigul – Turkish.

 

36.   Fucking with Nobody – Hannaleena Hauru – Finland.

37.   The Insult – Ziad Doueiri – Lebanese.

38.   The Reader – Stephen Daidry – German / English.

39.   Taste of Cherry – Abbas Kiarostami – Iran.

40.   Mirror - Andrei Tarkovsky  - Soviet Union.

 

41.   The Hand of God – Paolo Sorrentino – Italian.

 

42.   The Seed of the Sacred Fig – Mohammed Rasoulof – Persian.

 

 

 

 

பதிவு. 86

 புனைவு என்னும் புதிர் / உலகச் சிறுகதைகள்-2

விமலாதித்த மாமல்லன்.
விமலாதித்த மாமல்லனின் புனைவு என்னும் புதிர் புத்தக வரிசையில் இது நான்காவது புத்தகம். முதல் இரண்டும் உள்ளூர் சிறுகதைகள் குறித்தது. அடுத்த இரண்டும் உலகச் சிறுகதைகள் குறித்ததாகும்.
இந்த புத்தகத்தில் பன்னிரெண்டு சிறுகதைகளும் (ரேமண்ட் கார்வார், பீட்டர் ஹாக்ஸ், ஹோர்ஹே லூயிஸ் போர்ஹெஸ், சாதத் ஹாசன் மண்டோ, பீட்டர் பிஷெல், காப்ரியேல் கார்சியா மார்க்கேஸ், விளாதிமிர் நபகோவ், ஜாக் ஸ்டெய்ன்பெக் மற்றும் அகஸ்டோ மாண்டெரோஸா ஆகியோரின் படைப்புகள்) அவற்றிற்கான கட்டுரையும் இருக்கின்றது.
ஒரு சிறுகதை எப்படி எழுதப்பட்டு இருக்கிறது, எதனால் இது சிறப்பான இலக்கிய படைப்பாக இருக்கிறது என்பதை மிகவும் எளிமையாக விமலாதித்த மாமல்லன் விளக்கி செல்கிறார். அப்படி அவர் ஒவ்வொரு கதைகுறித்து விளக்கும்போதும் அது ஒரு சிறுகதையை எப்படி எழுத வேண்டும் என்பதற்கான பாடமாக மாறிவிடுகிறது. இதுவே இந்த புத்தகத்தின் சிறப்பாகும்.
இந்த புத்தகத்தினை “சத்ரபதி வெளியீடு” பதிப்பகம் வெளிட்டுள்ளது.

25.12.2024.

All reaction

புத்தகங்கள் 2024

  இந்த ஆண்டில்(2024) நான் படித்த புத்தகங்கள்: நாவல்: 01. ஹமார்ஷியா – கண்ணன் ராமசாமி. 02. ஆலம் – ஜெயமோகன். 03. வேட்டை நாய்கள் பாகம்.1 – நரன்....