12.31.2024

புத்தகங்கள் 2024

 இந்த ஆண்டில்(2024) நான் படித்த புத்தகங்கள்:

நாவல்:
01. ஹமார்ஷியா – கண்ணன் ராமசாமி.
02. ஆலம் – ஜெயமோகன்.
03. வேட்டை நாய்கள் பாகம்.1 – நரன்.
04. திமிங்கல வேட்டை – ஹெர்மன் மெல்வில் / மோகன ரூபன்.
05. வீழ்த்தப்பட்டவர்களின் புனித நூல் – வெள்ளியோடன் / ஜீவா.
06. குமரி துறவி – ஜெயமோகன்.
07. கிடங்குத் தெரு – ஜெந்தூரம் ஜெகதீஷ்.
08. ஆடு ஜீவிதம் – பென்யாமின் / விலாசினி.
09. இறுதி யாத்திரை – எம்.டி.வாசுதேவன் நாயர் / கே.வி.ஷைலஜா.
10. மீனும் பண் பாடும் – ஹால்டார் லேக்ஸ்நஸ் / எத்திராஜ் அகிலன்.
11. இனி நான் உறங்கட்டும் – பி.கே.பாலகிருஷ்ணன் – ஆ.மாதவன்.
12. நரவேட்டை – சக்தி சூர்யா.

சிறுவர் நாவல்:
13. மலர் டீச்சர் – அருண்.மோ.

சிறுகதை:
14. அநாமதேய கதைகள் – மயிலன் ஜி சின்னப்பன்.
15. லட்சத்தில் ஒருவன் – ஷோலெம் அலெய்க்கெம் / யூமா.வாசுகி.
16. புனைவு என்னும் புதிர் : உலக சிறுகதைகள் – 1 – விமலாதித்த மாமல்லன் / ஆர்.சிவக்குமார்.
17. புனைவு என்னும் புதிர் : உலக சிறுகதைகள் – 2 – விமலாதித்த மாமல்லன்.

கவிதை:
18. மூச்சே நறுமணமானால் – அக்கமகாதேவி – தமிழில்: பெருந்தேவி.

நாடகம்:
19. நாற்காலிக்காரர் – ந.முத்துசாமி.
20. நாக மண்டலம் – கிரீஷ் கர்னாட் / பாவண்ணன்.
21. யயாதி - கிரீஷ் கர்னாட் / பாவண்ணன்.

சினிமா:
22. ஹிட்ச்காக் & த்ரூபோ உரையாடல் பாகம்.1 – தமிழில் : தீஷா – சினிமா.

உளவியல்:
23. எமோஷனல் இண்டலிஜன்ஸ் – சோம. வள்ளியப்பன்.
24. இரகசியம் – ரோண்டா பைர்ன் – psv குமாரசாமி.
25. மனம் என்னும் மேடை – டாக்டர் ருத்ரன்.
26. சகஜ மார்க்கத்தின் பத்து நியமங்களின் விரிவுரை – ராம் சந்த்ர.

வரலாறு:
27. நாலந்தா – கே.ஏ.நீலகண்ட சாஸ்திரி / B.R.மகாதேவன்.

மருத்துவம்:
28. உள்ளங்கையில் உடல் நலம் – டாக்டர் பி.எம்.ஹெக்டே / நிழல்வண்ணன்.
All react

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புத்தகங்கள் 2024

  இந்த ஆண்டில்(2024) நான் படித்த புத்தகங்கள்: நாவல்: 01. ஹமார்ஷியா – கண்ணன் ராமசாமி. 02. ஆலம் – ஜெயமோகன். 03. வேட்டை நாய்கள் பாகம்.1 – நரன்....