3.29.2025

துளி- 399

கணந்தோறும் கனவுகள் பூக்கும்

காலம் கரைந்துபோன

கடைசி கணத்தில்

என்முன் நீள்கிறது ஒரு கை

கனவை யாசகம் கேட்டு.

கொடுக்க முடியாத

கொடும்துயரம்

கடும் கசப்பாக மாறி

நிறைக்கிறது

என் கனவு குடுவையை.

07.01.2025

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

துளி. 402

எல்லாவற்றையும் சரியாக செய்ய நினைத்து பிழைகளுடனே செய்து முடிக்கிறேன். 23.03.2025