அடிமை தேசத்தில்
உமக்கிருந்த கருத்து
சுதந்திரம்
இப்போது எமகில்லை
பிதாவே
உம் பெயர் கொண்ட
தேசத்தில் கருத்து
சுதந்திர போராட்டம்
ஆதிலிருந்து
தொடங்கியுள்ளது
மறுபடியும்...
02.10.2018
உமக்கிருந்த கருத்து
சுதந்திரம்
இப்போது எமகில்லை
பிதாவே
உம் பெயர் கொண்ட
தேசத்தில் கருத்து
சுதந்திர போராட்டம்
ஆதிலிருந்து
தொடங்கியுள்ளது
மறுபடியும்...
02.10.2018
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக