முன்பொரு காலத்தில்
யாருக்கெல்லாம் உதவ
வேண்டும் என்று
பட்டியல் போட்ட மனம்
யாருக்கெல்லாம் உதவ
வேண்டும் என்று
பட்டியல் போட்ட மனம்
இப்போதெல்லாம்
யாரிடமெல்லாம்
உதவி பெறலாமென்று
பட்டியல் போடுகிறது
யாரிடமெல்லாம்
உதவி பெறலாமென்று
பட்டியல் போடுகிறது
கனவுக்கும்
இருப்புக்குமாக
ஊசலாடுகிறது
வாழ்க்கை... 23.06.2019
இருப்புக்குமாக
ஊசலாடுகிறது
வாழ்க்கை... 23.06.2019
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக