12.31.2022

திரைப்படங்கள் 2022.

 

2022 - நான் பார்த்த படங்கள்.

 

01.     சனவரி : Intolerable Cruelty – Joel coen.

02.     The worst person in the world – Joachim Trier.

03.     தில்லாலங்கடி – ஜெயம் ராஜா.

04.     தோழா – Vamshi Padidipally.

05.     நாங்க ரொம்ப பிஸி – பத்ரி.

06.     பிப்ரவரி: வீரமே வாகை சூடும் – து.ப.சரவணன்.

07.     Mare of East town (web series) – Craig Zobel.

08.     கடைசி விவசாயி – மணிகண்டன்.

09.     Njan Steve lopez – Rajive Ravi.

10.     Asur (web series) – Oni Sen.

11.     கடைசில பிரியாணி – நிஷாந்த் கலிதிண்டி.

12.     மார்ச் : A Hero – Asghar Farhadi.

13.     The Godfather – Francis Ford Coppola.

14.     Bachelor – சதீஷ் செல்வக்குமார்.

15.     Licorice Pizza – Paul Thomas Anderson.

16.     முதல் நீ, முடிவும் நீ – டர்புகா சிவா.

17.     விலங்கு (தொடர்) – பிரசாந் பாண்டியராஜ்.

18.     சில நேரங்களில் சில மனிதர்கள் – விஷால் வெங்கட்.

19.     ஜெயில் – வசந்தபாலன்.

20.     Enemy - Denis Villeneuve.

21.     Polytechnique – Denis Villeneuve.

22.     Salute – Rosshan Andrrews.

23.     இறுதி பக்கம் – மனோ.வி.கண்ணதாசன்.

24.     RRR – S.S.Rajamoli.

25.     Ondu Motteya Kathe - Raj B. Shetty.   

26.     April : Coda – Sian Heder.

27.     Garuda Gamana Vrishabha Vahana – Raj B. Shetty.   

28.     The Power Of the Dog – Jane Campion.

29.     டாணாக்காரன் – தமிழ்.

30.     King Richard – Reinaido Marcus Green.

31.     மன்மத லீலை – வெங்கட் பிரபு.

32.     Elena – Andrey Zvyaginstev.

33.     குரு – மணிரத்னம்.

34.     மே : Amadeus – Milos Forman.

35.     she’s Gotta Have It – Spike Lee.

36.     Sideways – Alexander Payne.  

37.     Taking Chance – Ross Katz.

38.     சாணிக் காயிதம் – அருண் மாதேஷ்வரன்.

39.     சேத்துமான் – தமிழ்.

40.     The Hours – Stephen Daldry.

41.     ஜீன் : விக்ரம் – லோகேஷ் கனகராஜ்.

42.      Jana Gana Mana – Dijo Jose Antony.

43.     Norwegian Wood - Tran Anh Hung.

44.     Raat Akeli Hai - Honey Trehan.

45.     சுழல் – பிரம்மா & எம்.அணுசரன்.

46.     The Good Son – Joseph Ruben.

47.     Get Out – Jorden Peele.

48.     Taken – Pierre Morel.

49.     Kiss the Girls - Gary Fleder.

50.     Halal Love (and sex) - Assad Fouladkar.

51.     ஐங்கரன் – ரவிஅரசு.

52.     ஜீலை – Delhi Crime – Richie Mehta.

53.     Knives Out – Rian Johnson.

54.     Virada Paruvam – Venu Udugula.

55.     O2 (Oxigon) –

56.     கார்கி – கெளதம் ராமசந்திரன்.

57.     jalsa – Suresh Triveni.

58.     தேஜாவ் – அரவிந்த் சீனிவாசன்.

59.     ‏இரவின் நிழல் – இரா.பார்த்திபன்.

60.     வட்டம் – கமலக்கண்ணன்.

61.     ஆகஸ்ட் – Indian Preadtor : The Butcher of Delhi – Ayesha Sood.

62.     Morden Love Mumbai –

63.     Lumumba – Raoul Peck.

64.     Buried – Rodringo Cortes.

65.      எண்ணித் துணிக – எஸ்.கே.வெற்றிச் செல்வன்.

66.     கடமையைச் செய் – வேங்கட் இராகவன்.

67.     நோட்டா – ஆனந்த் சங்கர்.

68.     ஆண்டி இண்டியன் – ப்ளூ சட்டை சி.இளமாறன்.

69.     The South – Fernando Solonas.

70.     Heaven – Unni Govindaraj.

71.     செப்டம்பர் : John Louther – Abhijith Joseph.

72.     A Twelve Year Night – Alvaro Brecher.

73.     Dancer In The Night – Lars Von Trier.

74.     நட்சத்திரம் நகர்கிறது – பா.ரஞ்சித்.

75.     Sita Ramam – Hanu Raghavapudi.

76.     கணம் – Shree Karthick.

77.     Breathless – Jean-Luc Godard.

78.     Woman is a woman – Jean-Luc Godard.

79.     Contempt – Jean-Luc Godard.

80.     La Chinosie – Jean-Luc Godard.

81.     Nna, Thaan Case Kodu – Ratheesh Balakrishnan Poduval.

82.     வெந்து தணிந்த காடு – கெளதம் வாசுதேவன் மேனன்.

83.     அக்டோபர் : பொன்னியின் செல்வன் – மணிரத்னம்.

84.     The Two Popes – Fernando Merirelles.

85.     சிட்டு 2020 –

86.     திமில் -

87.     My Name – web series – Kim Jin-Min.

88.     Morden Love Hyderapath

89.     நவம்பர் -  செம – வள்ளிக்காந்த்.

90.     Love Today – பிரதீப் ரங்கநாதன்.

91.     181 – முகமது இஸ்ஸாக்.

92.     Mississippi Burning – Alan Parker.

93.     Everything Everywhere All At Once – Daniel Kwan, Daniel Scheninert.

94.     சூ மந்திரகாளி – ஈஸ்வர் கொற்றவை.

95.     Decision To Leave – Park Chan-Wook.

96.     Fall – Scott Mann.

97.     Emergency Declaration – Han Jae-rim.

98.     அனல் மேல் பனித்துளி – ஆர்.ஹெய்சர் ஆனந்த்.

99.     டிசம்பர் : Morden Love Season.2 -  

100.  Daughters of the Dust – Julie Dash.

101.  It must be Heaven – Elia Suleiman.

102.  ரத்தசாட்சி – ரபீக் இஸ்மாயில்.

103.  விட்னஸ் – தீபக்.

104.  Tchaikovsky’s Wife – Kirill Serebrennikov.

105.  Safe Place – Juraj Lerotic.

106.  Parsley – Jose Maria Cabral.

107.  Neon Spring – Matiss Kaza.

108.  A Man – Kei Ishikawa.

109.  Burning Days – Emin Alper.

110.  Metronom – Alexandru Belc.

111.  Loving Memories – Guillaume Bureau.

112.  Leila”s Brothers – Saeed Routayi.

113.  My Girlfriend the Revolution – Marcelino Islas Hernandez.

114.  Beautiful Beings – Guomundur Guomundsson.

115.  Under the Fig Trees – Erige Sehibi.

116.  Tringle of Sadness – Ruben ostiund.

117.  Autobiography – Makbul Mubarak.

118.  The Hotel – Xiaoshuai Wang.

119.  Mediterranean Fever – Maha Haj.

120.  Lord of the Ants – Gianni Amelio.

121.  The Gravedigger’s Wife – Khadar Ayderus Ahmed

122.  Sick of Myself – Kristoffer.

123.  My Imaginary Country – Patricio Guzman.

124.  No Bears – Jafar Panahi.

125.  அவள் அப்படித்தான் 2 – ரா.மு.சிதம்பரம்.

புத்தகங்கள். 2022

 

2022 - படித்த புத்தகங்கள்.

 

01.     சனவரி – பிப்ரவரி : மார்க்சிய மெய்யியல் – இராஜேந்திர சோழன்.

02.     நிரபதாதிகளின் காலம் – ஸீக்ஃப்ரீட் லென்ஸ்.

03.     சிவப்பு கழுத்துடன் ஒரு பச்சைப் பறவை – அம்பை.

04.     சமதர்மமா பேரழிவா எது நமக்கான எதிர்காலம் – கோவை ஞானி.

05.     பியாக்கம் – பாலாஜி தரணிதரன்.

06.     மார்ச் : ஆறுமுகம் – இமயம்.

07.     ஏப்ரல் : ---

08.     மே : ரமாவும் உமாவும் – திலீப் குமார்.

09.     ஜீன் : நோர்வீஜியன் வுட் – ஹாருகி முரகாமி.

10.     நேர நிர்வாகம் – பிரையன் டிரேசி.

11.     ஜீலை : நட்சத்திரவாசிகள் – கார்த்திக் பாலசுப்ரமணியன்.

12.     சார்த்தர் – விடுதலையின் பாதைகள் – எஸ்.வி.ராஜதுரை.

13.     காலக்கூத்து – ரவி வெங்கடேசன்.

14.     விளக்கும் வெளிச்சமும் – விமலாதித்த மாமல்லன்.

15.     கைராட்டைக் கோபம் – தஞ்சாவூர்க் கவிராயர்.

16.     ஆகஸ்ட் : குறத்தியம்மன் – மீனா கந்தசாமி – மொ.பெ – பிரேம்.

17.     வெட்டாட்டம் – ஷான்.

18.     இன்னா நாற்பது, இனியவை நாற்பது, நீதிவெண்பா.

19.     செப்டம்பர் : புனலும் மணலும் – ஆ.மாதவன்.

20.     கடல் புரத்தில் – வண்ணநிலவன்.

21.     சரீரம் – நரன்.

22.     அக்டோபர் : எழுத்துக் கலை – விமலாதித்த மாமல்லன்.

23.     முன் கூறப்பட்ட சாவின் சரித்திரம் – காப்ரியேல் கார்சியா மார்க்கேஸ் – அருமை செல்வம் & அசதா.

24.     எழுத்துக் கலை – ஜெயமோகன்.

25.     ஒரு கடலோர கிராமத்தின் கதை – தோப்பில் முஹம்மது மீரான்.

26.     நவம்பர் & டிசம்பர் : சிப்பியின் வயிற்றில் முத்து – போதிசத்வ மைத்ரேய – சு.கிருஷ்ணமூர்த்தி.

27.     காரைக்கால் அம்மையார் பாடல்கள் – தொ.அ : ந.முருகேசபாண்டியன்.

28.     எட்டு கதைகள் – இராஜேந்திர சோழன்.

 

 

 

பதிவு.65

 காரைக்காலம்மையார் பாடல்கள்

மனிதந்தான் கடவுளைப் படைத்தான் என்று முழுமையாக நம்புகிறேன். அதேவேளையில் கவிதை மற்றும் கதைச் சுவைக்காக உலகையே ஆண்டவந்தான் படைத்தான் என கூறும் பக்தி இலக்கியங்களையும் படிக்க விரும்புகிறேன். இதே காரணத்திற்காக சில தேர்ந்த சமய சொற்பொழிவாளர்களின் சொற்பொழிவுகளையும் ஆர்வமுடன் கேட்கிறேன்.
காரைக்காலம்மையார் பாடல்கள் என்ற இந்த புத்தகத்தில் மூத்த திருப்பதிகம் 1&2, திரு இரட்டை மணிமாலை மற்றும் அற்புதத் திருவந்தாதி என்ற நான்கு சிறுநூல்கள் அடங்கி இருக்கிறது.
நவீன இலக்கிய விமர்சகர் ந.முருகேசபாண்டியன் இந்த பாடல்களை தொகுத்தோடு உரையும் எழுதியுள்ளார். நான்கு வரி பாடல்களுக்கு இவரும் நான்கு அல்லது ஐந்து வரிகளில் சிறப்பாக உரை எழுதியுள்ளார்.
மூத்த திருப்பதிகம் 1&2 இரண்டிலும் தலா பதினொரு பாடல்கள் இருக்கின்றன. இந்த பாடல்களில் எல்லாம் சிவன் நடனமாடும் இடம் என சொல்லப்படும் சுடுகாடும், சுடுகாட்டில் வாழும் பேய்களும், அவற்றின் விளையாட்டுகளும், பிணம் எரியும் நெருப்பு மற்றும் புகை இவற்றை பிண்ணனியாக வைத்து, சிவன் நடனமாடும் விதத்தையும், அவன் நடனம் ஆடும்போது அவன் உடுப்புகளும், ஆபரணங்களும் என்ன என்ன தோற்றம் தருகின்றன என்ற வர்ணனைகளும் இடம்பெறுகிறது.
பாடல்கள் முழுமையாக புரியாவிட்டாலும் உரையின் மூலம் பாடல்களின் கற்பனை புரியும்போது பிரமிப்பாக இருக்கிறது.
வெண்மதிக்கு பயந்த இருள் எல்லாம் ஒன்றாக கூடி சிவனின் கழுத்தில் மருவாக இருக்கிறதாம், சுடுகாட்டில் எரியும் நெருப்பின் பிண்ணனில் சிவன் நடனமாடுவதால் அவன் சிவப்பாக தெரிகிறானா அல்லது சிவனின் சிவந்த உடலின் செம்மைதான் தீச்சுடரின் சிவப்பாக ஒளிகிறதா என்றும், உடலின் பாதியாக இருக்கும் நிலமகள் பார்வதி, தலையில் இருக்கும் சலமகளான கங்கை இருவரில் உனக்கு யாரை பிடிக்கும் சிவனே என கேட்கிறார். இப்படியாக வியந்தும் நயந்தும் எள்ளலோடும் சிவனைப் பார்த்து கேள்விகளை எழுப்புகிறார் காரைக்காலம்மையார்.
இந்த பாடல்களுக்கு இன்னும் கொஞ்சம் விரிவான உரையும், உரைவிளக்கமும் எழுதலாம் என்றே தோன்றுகிறது. நிறைய கிளைக்கதைகள் வெறும் குறிப்புகளாகவே இருக்கிறது.
இந்த பாடல்கள் குறித்தும் புனிதவதி என்ற காரைக்காலம்மையார் குறித்தும், ஆன்மீக உலகில் பெண்களின் நிலை என்னவாக இருந்தது, அதை புனிதவதி எப்படி கடந்தார், கவிதையில் அவருடைய இடம் என்ன என்று விளக்கி ந.முருகேசபாண்டியன் ஆழமான தொகுப்புரை ஒன்றும் எழுதியுள்ளார். அவருக்கு பாராட்டுகளும் நன்றிகளும்.
இந்த புத்தகத்தை டிஸ்கவரி புக் பேலஸ் பதிப்பகம் சிறப்பாக வெளியிட்டுள்ளது. இதன் முதல் பதிப்பு ஆகஸ்ட் 2019-ல் வெளியாகியுள்ளது. 29.12.2022.

பதிவு. 97 - புதுப்புனல்.

  புதுப்புனல் – எம்.கோபாலகிருஷ்ணன். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு பிறகு எழுத வந்தவர்களின் படைப்புகளை படிக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்குள் ஏற்பட்ட...