12.31.2022

புத்தகங்கள். 2022

 

2022 - படித்த புத்தகங்கள்.

 

01.     சனவரி – பிப்ரவரி : மார்க்சிய மெய்யியல் – இராஜேந்திர சோழன்.

02.     நிரபதாதிகளின் காலம் – ஸீக்ஃப்ரீட் லென்ஸ்.

03.     சிவப்பு கழுத்துடன் ஒரு பச்சைப் பறவை – அம்பை.

04.     சமதர்மமா பேரழிவா எது நமக்கான எதிர்காலம் – கோவை ஞானி.

05.     பியாக்கம் – பாலாஜி தரணிதரன்.

06.     மார்ச் : ஆறுமுகம் – இமயம்.

07.     ஏப்ரல் : ---

08.     மே : ரமாவும் உமாவும் – திலீப் குமார்.

09.     ஜீன் : நோர்வீஜியன் வுட் – ஹாருகி முரகாமி.

10.     நேர நிர்வாகம் – பிரையன் டிரேசி.

11.     ஜீலை : நட்சத்திரவாசிகள் – கார்த்திக் பாலசுப்ரமணியன்.

12.     சார்த்தர் – விடுதலையின் பாதைகள் – எஸ்.வி.ராஜதுரை.

13.     காலக்கூத்து – ரவி வெங்கடேசன்.

14.     விளக்கும் வெளிச்சமும் – விமலாதித்த மாமல்லன்.

15.     கைராட்டைக் கோபம் – தஞ்சாவூர்க் கவிராயர்.

16.     ஆகஸ்ட் : குறத்தியம்மன் – மீனா கந்தசாமி – மொ.பெ – பிரேம்.

17.     வெட்டாட்டம் – ஷான்.

18.     இன்னா நாற்பது, இனியவை நாற்பது, நீதிவெண்பா.

19.     செப்டம்பர் : புனலும் மணலும் – ஆ.மாதவன்.

20.     கடல் புரத்தில் – வண்ணநிலவன்.

21.     சரீரம் – நரன்.

22.     அக்டோபர் : எழுத்துக் கலை – விமலாதித்த மாமல்லன்.

23.     முன் கூறப்பட்ட சாவின் சரித்திரம் – காப்ரியேல் கார்சியா மார்க்கேஸ் – அருமை செல்வம் & அசதா.

24.     எழுத்துக் கலை – ஜெயமோகன்.

25.     ஒரு கடலோர கிராமத்தின் கதை – தோப்பில் முஹம்மது மீரான்.

26.     நவம்பர் & டிசம்பர் : சிப்பியின் வயிற்றில் முத்து – போதிசத்வ மைத்ரேய – சு.கிருஷ்ணமூர்த்தி.

27.     காரைக்கால் அம்மையார் பாடல்கள் – தொ.அ : ந.முருகேசபாண்டியன்.

28.     எட்டு கதைகள் – இராஜேந்திர சோழன்.

 

 

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புத்தகங்கள் 2024

  இந்த ஆண்டில்(2024) நான் படித்த புத்தகங்கள்: நாவல்: 01. ஹமார்ஷியா – கண்ணன் ராமசாமி. 02. ஆலம் – ஜெயமோகன். 03. வேட்டை நாய்கள் பாகம்.1 – நரன்....