நானும் உன்
நினைவுகளை
அழித்துவிடவே
விரும்புகிறேன்
அன்பே
அணு அணுவாய்
அழிவதை காட்டிலும்
அடுத்த கணமே
காணாமல்போதல்
நன்றல்லவா... 17.08.2019.
நினைவுகளை
அழித்துவிடவே
விரும்புகிறேன்
அன்பே
அணு அணுவாய்
அழிவதை காட்டிலும்
அடுத்த கணமே
காணாமல்போதல்
நன்றல்லவா... 17.08.2019.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக