உங்கள் கண்களுக்கு
எப்படி தெரிகிறேனோ
அப்படியே பாருங்கள் என்னை
எப்படி தெரிகிறேனோ
அப்படியே பாருங்கள் என்னை
என்முகத்துக்கு பொருந்துமென
அணியாதீர்கள் நீங்கள்
விரும்பும் முகமூடியை
அணியாதீர்கள் நீங்கள்
விரும்பும் முகமூடியை
31.03.2017
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக