தனிமை
தேவதையின் கழுத்தில்
உருண்டு புரளும்
ஒற்றை செயினினைபோல்
அலைந்து திரிகிறேன்
வாழ்வெனும் கனவு பிரதேசத்தில்
தன்னந்தனியாக...
21.07.2021.
புதுப்புனல் – எம்.கோபாலகிருஷ்ணன். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு பிறகு எழுத வந்தவர்களின் படைப்புகளை படிக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்குள் ஏற்பட்ட...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக