10.12.2021

துளி - 327

அதையெல்லாம் செய்

இதையெல்லாம் செய்யாதே
ஒரு குழந்தைக்கு சொல்வதைப்போல் சொல்கிறேன்
என் மனதிடம்
எந்த மாறுதலுமின்றி தான்
நினைத்தையே செய்கிறது அது
அடம்பிடிக்கும் குழந்தையாய்.
- சாருமதி.

02.10.2021.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

துளி - 404

இருளில் இருந்து ஒளிக்கு, பள்ளத்தில் இருந்து மேட்டுக்கு, அவநம்பிக்கையில் இருந்து நம்பிக்கைக்கு, துன்பத்தில் இருந்து இன்பத்திற்கு சிலருக்கு நே...