தனிமை பிரியமானவர்கள் பிரிந்து சென்றபின்னும் பிரியாது இருக்கிறது பிரிய தனிமை. 08.07.2022.
நீலம் சிவப்பாகிறது சிவப்பு மஞ்சளாகிறது மஞ்சள் ஆரஞ்சாகிறது ஆரஞ்சும் இல்லாமல் போகிறது அந்திவானத்தை வண்ணமயமாக்கி விட்டு மாயமாகிறான் ஆதவன். மாறி...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக