நீ
அறிந்த மொழிகளின்
நிலவெளியில் பயணிக்கிறேன்
நின் நினைவுகளோடு. . .
நாம்
தொடர்பு எல்லைக்கு
வெளியே இருந்தபோதிலும்.. .
26.12.2016
2022 - நான் பார்த்த படங்கள். 01. சனவரி : Intolerable Cruelty – Joel coen. 02. The worst person in the world – Joachim T...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக