தனியாகவே எதிர்கொள்கிறேன் வருடங்கள் தோறும்
காதலர் தினத்தை
காதலர் தினத்தை
புலம்புகிறன்றவனுக்கு பதிலாக
மற்றொருவன் சொன்னான்
மற்றொருவன் சொன்னான்
உன் விலாசம்
தேடி அலைந்து
கொண்டிருக்கலாம்
உன் தேவதை
கலங்காது காத்திரு
காதலை துணைக்கு வைத்துக்கொண்டு. 08.02.2020.
தேடி அலைந்து
கொண்டிருக்கலாம்
உன் தேவதை
கலங்காது காத்திரு
காதலை துணைக்கு வைத்துக்கொண்டு. 08.02.2020.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக