என் இடத்துல இருந்து பாருங்க
அப்ப புரியும் என்றான் ஒருவன்
அப்ப புரியும் என்றான் ஒருவன்
என் இடத்துல இருந்து பாருங்க
அப்ப புரியும் என்றான் மற்றொருவன்
அப்ப புரியும் என்றான் மற்றொருவன்
இதைகேட்ட இன்னொருவன் சொன்னான்
எவனும் அடுத்தவன்
இடத்துல இருந்து
பார்க்க தயார இல்ல. 03.02.2020.
எவனும் அடுத்தவன்
இடத்துல இருந்து
பார்க்க தயார இல்ல. 03.02.2020.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக