போலிகள் - 5
உண்மையில்
இல்லாத பெருமையை
நிலை நாட்டவே
அஃறிணையும்
உயர்திணையும்
ஒன்றென சொல்லும்
நீதான்
உயர்திணையும்
உயர்திணையும்
ஒன்று கலப்பதை
உண்மையில்லை
என்கிறாய் ... 07.01.2020.
இல்லாத பெருமையை
நிலை நாட்டவே
அஃறிணையும்
உயர்திணையும்
ஒன்றென சொல்லும்
நீதான்
உயர்திணையும்
உயர்திணையும்
ஒன்று கலப்பதை
உண்மையில்லை
என்கிறாய் ... 07.01.2020.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக