போலிகள் - 4
கருத்தை கருத்தால்
எதிர்கொள்ள திராணியின்றி
வழிபறி கொள்ளையனாய்
முகத்தை மூடிக்கொண்டு
கொலைசெயல் புரியும்
கயவர்கள் அவர்கள்... 07.01.2020.
எதிர்கொள்ள திராணியின்றி
வழிபறி கொள்ளையனாய்
முகத்தை மூடிக்கொண்டு
கொலைசெயல் புரியும்
கயவர்கள் அவர்கள்... 07.01.2020.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக